கார்த்தி புகைப்படத்தை தரமறுக்கும் செல்வராகவன்!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (14:19 IST)
webdunia photoWD
செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கார்த்த ி, பருத்திவீரன் கதாபாத்திரத்தின் உடல் மொழியை (பாடி லாங்வேஜ்) மாற்ற முடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டாராம்.

செல்வராகவன ், கார்த்தியை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றமாதிரி மாற்றி இப்போதுதான் ஒரு வழிக்கு கொண்டு வந்திருக்கிறாராம்.

ஆனால் கார்த்தியின் கெட்டப் வெளியே தெரியாமல் ரகசியம் காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். பத்திரிகை நிருபர்கள் கார்த்தி புகைப்படத்தை கேட்டால் அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள் அதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று மறுத்துவிடுகிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

Show comments