பருத்திவீரன் வெற்றியை நோக்கி பொல்லாதவன்!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (16:08 IST)
webdunia photoWD
பருத்திவீரன் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. படத்தில் கதாநாயகன், கதாநாயகி மற்றும் குணச்சித்தி ர கதாபாத்திரங்கள் முதற்கொண்டு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர ்கள ் வரை எல்லோரும் சொந்தக் குரலில் பேசியது அதன் வெற்றிக்கு ஒரு காரணமாகச் சொன்னார்கள்.

அதைப்போலவே பொல்லாதவன் படத்தில் நடித்திருக்கும் எல்லோரையும் அவர்களின் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேச வைத்திருக்கிறார் அதன் இயக்குனர் வெற்றிமாறன்.

இவர் பாலுமகேந்திராவின் சிஷ்யர் என்பதால் பல காட்சிகளை இயல்பாக எடுத்திருக்கிறாராம். அதே சமயத்தில் ரஜினி பாடலான 'எங்கேயும் எப்போதும்' பாடலை ரீமிக்ஸ் செய்து கமர்ஷியல் கலவையையும் படத்தில் கலந்திருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

Show comments