காமெடியில் வடிவேலு, விவேக்கை மிஞ்சும் வில்லன் நடிகர்!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (13:26 IST)
webdunia photoWD
மலைக்கோட்டை படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ஆஷிஸ ் வித்யார்த்தி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியும்.

முதன்முறையாக இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதால் எப்படி
இருக்குமோ என்று எல்லோரும் கொஞ்சம் சந்தேகத்தோடு இருந்தார்களாம்.

படம் ரெடியாகி இம்மாதம் ரிலீஸாக தயாராக இருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த அனைவரும் ஆஷிஸ ் வித்யார்த்தியின் காமெடியை
ஆகா ஓகோவென்று புகழ்கிறார்களாம்.

இனி யாரும் வித்யார்த்தியை வில்லனாக நடிக்க கூப்பிடமாட்டார்களாம ், நகைச்சுவை கதாபாத்திரத்திற்குத்தான் கூப்பிடுவார்களாம். அந்த அளவிற்கு
காமெடியில் வடிவேலு, விவேக்கை எல்லாம் மிஞ்சியிருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments