சேரனு‌‌க்கு புது‌ச்சே‌ரி அரசு ‌சி‌ற‌‌ந்த இய‌‌க்குன‌ர் ‌விருது!

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (15:27 IST)
webdunia photoWD
புது‌ச்சே‌ரி அரசு ம‌ற்று‌ம் நவத‌ர்ச‌ன் ‌திரை‌ப்பட‌க் கழக‌ம் சா‌ர்‌பி‌ல் 'தவமா‌ய் தவ‌மிரு‌ந்த ு' பட‌த்து‌க்காக இய‌க்குன‌ர் சேரனு‌‌‌‌க்கு ‌சிற‌ந்த இய‌க்குந‌ர் ‌விருதை மு‌த‌ல்வ‌ர் ர‌ங்கசா‌மி வழ‌ங்‌கினா‌ர்.

புது‌ச்சே‌ரி அர‌சி‌ன் செ‌ய்‌தி ம‌ற்று‌ம் ‌விள‌ம்பர‌த்துறை ம‌ற்று‌ம் நவத‌ர்ச‌ன் ‌‌திரை‌ப்பட‌க் கழக‌ம் ஆ‌கியவை இணை‌ந்து நட‌‌த்து‌ம் இ‌ந்‌திய ‌திரை‌ப்பட ‌விழா-2007 நே‌ற்று நடைபெ‌ற்றது. ‌விழா‌வி‌ல் இய‌க்குன‌ர் சேரனு‌‌க்கு ‌சிற‌ந்த இய‌க்குநரு‌க்கான ‌விருதையு‌‌ம ், ரூ.10 ஆ‌யிர‌ம் பணமுடி‌ப்பையும் முத‌‌ல்வ‌ர் ர‌ங்கசா‌மி வழ‌ங்‌கினா‌ர்.

இ‌ந்த பண முடி‌ப்பை வறுமை‌யி‌‌ல் உ‌ள்ள வயதான ‌மு‌தியவரு‌க்கு வழ‌ங்கு‌ம்படி இய‌க்குந‌ர் சேர‌ன ், முத‌ல்வ‌ர் ர‌ங்கசா‌மி‌யி‌ட‌ம் ‌திரு‌‌ம்ப அ‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments