சிநேகாவின் நெகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (13:05 IST)
பள்ளிக்கூடம் படம் எல்லோருக்கும் தங்கள் பள்ளிக்கூட வாழ்க்கையை ஞாபகபடுத்தும் என்று தங்கர்பச்சான் சொன்னார்.

webdunia photoWD
பள்ளிக்கூடம் படத்தின் படப்பிடிப்பு நடந்த பண்ரூட்டி பக்கம்தான் சிநேகாவின் சொந்த ஊர் இருக்கிறது. இவர் வளர்ந்தது சார்ஜாவில ், முதன ் முதலாக பள்ளிக்கு போனது பண்ரூட்டியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில்தானாம்.

இந்தப் படத்தில் நடித்த போது தன்னுடைய குழந்தை பருவ வாழ்க்கை நினைவில் வந்து சிநேகாவை நெகிழ்ச்சி கொள்ளச் செய்ததாம்.

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments