சதுரங்கத்தை வெளியிடத் துடிக்கும் கரு. பழனியப்பன்!

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (12:48 IST)
எஸ்.எஸ். த ுர ைராஜ் இயக்கத்தில் கரு. பழனியப்பன் இயக்கிய படம் சதுரங்கம். இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் சோனியா அகர்வால் நடித்திருக்கிறார்கள்.

படம் முடிவடைந்து வருச கணக்காகியும் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட
பல்வேறு பிரச்னை காரணமாக படம் வெளிவராமல் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது.

இந் தப ் படத்திற்கு பின ் கரு. பழனியப்பன் இரண்டு படத்தை இயக்கிவிட்டார். இருந்தாலும் இந்த படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்காக தன்னுடைய சொந்த செலவில் பத்திரிகையாளர்களுக்கு இப்படத்தை போட்டுக் காட்டி வருகிறார். அவர்கள் படத்தை பற்றி நன்றாக எழுதினால் யாராவது சதுரங்கம் படத்தை ரிலீஸ் செய்ய உதவிபுரிவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் இயக்குனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments