விவரமான விஷால்!

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (12:28 IST)
webdunia photoWD
இப்போது இருக்கும் ஹீரோக்களில் மிக விபரமானவராக இருக்கிறார் விஷால். பெரும்பாலும் தங்களுடைய சொந்த கம்பெனியில் மட்டுமே நடிக்கத் தயாராக இருக்கிறார்.

வெளி கம்பெனிகளிலிருந்து யாராவது நடிக்க கூப்பிட்டால் சம்பளமாக 5 கோடி கேட்கிறாராம். 5 கோடியா என்று வாயை பிளந்தால் தமிழில் பெரிய ஆக் சன் ஹீரோவாக இருக்கிறேன ்.

நான் நடிக்கும் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டால் வசூல் குவியும். அதற்கு இந்த சம்பளம் கொடுக்கக் கூடாதா என்கிறாராம். அதோடு தன் பேருடன் புரட்சி தளபதி என்று போட வேண்டும் என்று கட்டளையிடுகிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments