அழைப்பிதழில் வித்தியாசம் காட்டும் தமிழ் எம்.ஏ

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (12:24 IST)
தமிழ் எம்.ஏ. பூஜை அழைப்பிதழில் அட்டகாசமான ஃபோட்டோக்களை போட்டு அதன் கீழே கவிதைகளை எழுதி எல்லோர் கவனத்தையும் கவர்ந்தார்கள்.

இப்போது ஒலிநாடா வெளியீட்டு விழா அழைப்பிதழை டி.வி.டியில் கொடுத்து வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள்.

கதாநாயகன் பிரபாகர ் ( ஜீவா) குரலில் இந்த அழைப்பிதழில் டிரெயிலர் காட்சிகள் இடம்பெறுகின்றன. இப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழா பிலீம் சேம்பரில் ந டந்தது. இதை தொடர்ந்து வருகிற 28 படத்தை திரையில் வெளிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments