ஆறு படங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் ஷங்கர்!

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (19:45 IST)
கல்லூரி, அறை எண் 305 ல் கடவுள் ஆகிய படங்களைத் தயாரிக்கும் ஷங்கர் அடுத்த கட்டமாக ஆறு படங்களைத் தயாரிக்கப் போகிறாராம். அதற்காக கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்து அவர் இயக்கப் போகும் ரோபோ பட வேலையில் மூழ்கிவிட்ட ால ் என்றால் அதிலிருந்து மீள இரண்டு வருடங்கள் ஆகும். அதற்குள் இந்த ஆறு படங்களின் கதைகளை கேட்டு தொழில்நுட்ப கலைஞர்களை முடிவு செய்யும் பணியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments