பாதுகாப்பாக ஒதுங்கிக் கொள்ளும் சேரன்!

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (19:41 IST)
WD
பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சேரன் அடுத்து உடனடியாக எந்த படத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம்.

மாயக்கண்ணாடி படம் ஓடவில்லை என்றாலும் தமிழில் ஹீரோக்கள் பஞ்சம் இருப்பதால் சேரனுக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. இதில் சூப்பர் குட் பிலீம்ஸ், மோசர் பியர் ஆகிய கம்பெனிகளில் வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.

ஞானம் ஃபிலீம்ஸ் மற்றும் எல்.எல்.எம ். நிறுவனத்தில் நடித்து இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இயக்கி நடிப்பதை விட வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்தால் கொஞ்சம் பாதுகாப்பாக ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதால் முதலில் நடிக்கப் போகிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments