ஷங்கரை மிஞ்சும் சிம்பு

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (12:34 IST)
காளை மற்றும் கெட்டவன் படங்களில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். காளை படத்திற்கு கொஞ்சநாள் பிரேக்விட்டு கெட்டவன் படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் தினமும் ஆறு கேமரா செட்டப்பில் வித்தியாசமான தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கிறார்களாம். இப்படி சிம்பு ஆறு கேமராவை வைத்து படம்பிடிப்பதுதான் கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

இதற்கு ஹைலைட்டாக ஒரு சண்டைக்காட்சிக்கு 16 கேமராக்களை வைத்து படம்பிடிக்கும் திட்டத்தை ப ட யூனிட்டில் சொல்லியிருக்கிறாராம் சிம்பு.

இப்படியே போனால் தொழில்நுட்பத்தில் ஷங்கரை சிம்பு மிஞ்சிவிடுவார்
போலிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments