மீண்டும் படப்பிடிப்பில் அழகிய தமிழ்மகன்

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (12:32 IST)
விஜய் நடிக்கும் அழகிய தமிழ்மகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடைசியாக ஹைதராபாத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை 15 நாள் எடுத்தார்கள்.

பெப்ஸி விஜயன் தலைமையில் இக்காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்பினர். ஆனால் நினைத்த மாதிரி காட்சி வரவில்லையாம ்.

அதனால் மீண்டும் அந்த காட்சியை படம்பிடிக்கபோகிறார்கள். மறுபடியும் ஹைதராபாத் சென்று ஐந்து நாள்கள் படப்பிடிப்பு நடத்த கிளம்பி போயிருக்கிறார்கள் அழகிய தமிழ்மகன் படக்குழுவினர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments