குருவி படத்திலிருந்து நயன்தாரா நீக்கம், ஒப்பந்தமான த்ரிஷா

Webdunia
குருவி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான ்ஸ ூம் வாங்கிவிட்டார்.

webdunia photoWD
தற்போத ு அவர் படத்திலிருந்து தூக்கப்பட்டு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பான செய்தியாகிவிட்டது.

விஷாலுடன் ஜோடி சேர்ந்து த்ரிஷா நடிக்கப் போகிறார் என்று செய்தி வெளியான பிறகு விஜய், த்ரிஷா நட்பில் விரிசல் ஏற்பட்டது. பின்பு விஷால் படத்தில் த்ரிஷா நடிக்காததால் விஜய் சமாதானமானார்.

ஆனால் இருவருக்குமிடையே ஏதோ ஈகோ ஏற்பட குருவி படத்தில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள். ஆரம்பத்திலிருந்தே த்ரிஷாதான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் தரணி அடம்பிடித்தார். விஜய் மறுத்து வந்தார்.

கடைசியில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்து ஃபோட்டோ ஷ ாட்டும் பண்ணியிருக்கிறார்கள்.

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments