சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் ரஜினிகாந்த் : தமிழக அரசு விருது!

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2007 (16:29 IST)
2005 ஆண்டில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் சிறப்பாக நடித்த ஜோதிகா, ரஜினிகாந்த் ஆகியோருக்கு சிறந்த நடிகை, நடிகராக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது!

2006 ஆம் ஆண்டில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படத்தில் சிறப்பாக நடித்தார் என்று கமல் ஹாசனுக்கும், பருத்தி வீரனில் சிறப்பாக நடித்தமைக்காக பிரியாமணிக்கும் சிறந்த நடிகர், நடிகை விருதுகளை அளித்துள்ளது தமிழக அரசு.

2005 ஆ‌‌ம ் ஆ‌‌‌ண்ட ு

‌ சிற‌‌ந் த ந‌டிக‌ர ் ரஜ‌ி‌னிகா‌ந்‌த ் ( ச‌ந்‌திரமு‌‌க ி)
‌ சிற‌ந் த நடிகை ஜோ‌திக ா ( ச‌ந்‌‌‌‌திரமு‌க ி)

2006 ஆ‌‌ம ் ஆண‌்ட ு

சிற‌ந் த நடிக‌‌ர ் கம‌ல்ஹாச‌ன ் ( வே‌ட்டையாட ு ‌ விளையாட ு)
‌ சிற‌ந் த நடிக ை ‌ ப்‌ரிய ா மண‌ ி ( பரு‌த்‌தி‌வீர‌ன ்)

‌2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ சிற‌ந் த நடி‌க‌ர்களு‌க்கா ன சிற‌ப்ப ு ‌ விருத ு

‌ விஜ‌ய ் (‌ திரு‌‌‌‌ப்பா‌ச்ச‌ ி)
சூ‌ர்ய ா ( க‌ஜின‌ ி)

‌‌ சிற‌ந் த நடிகை‌‌க்கா ன ‌ சிற‌ப்ப ு ‌ விருத ு - நடிக ை ‌‌ மீர ா ஜா‌ஸ்‌‌‌‌மீ‌ன ்

2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு

‌ சிற‌ந் த பட‌‌ம ் - வெ‌யி‌ல ்

‌ சிற‌ந் த நடி‌க‌ர்களு‌க்கா ன சிற‌ப்ப ு ‌ விருத ு - நடிக‌ர ் கா‌‌ர்‌த்‌த ி ( பரு‌த்‌தி‌‌ வீர‌ன ்)

‌‌ சிற‌ந் த நடிகை‌‌க்கா ன ‌ சிற‌ப்ப ு ‌ விருத ு - நடிக ை ‌ ச‌ந்‌‌திய ா ( டி‌ஸ்‌யூம ்)

‌ சிற‌ந் த கல ை சேவை‌க்க ான ‌ விருத ு :

இய‌க்குன‌‌ர ் ராமநாராயண‌ன ் - அ‌ண்ண ா ‌ விருத ு
நடிக‌‌ர ் ‌ விவே‌க ் - கலைவாண‌ர ் ‌ விருத ு
இய‌க்குன‌‌ர ் த‌ங்க‌ர்ப‌ச்சா‌ன ் - ராஜ ா சா‌ன்டே ா ‌ விருத ு
பாட‌லா‌சிய‌‌ர ் தாமர ை - பார‌திதாச‌ன ் ‌‌ விருத ு
நடிக‌‌ர ் அ‌ஜீ‌த ் - எ‌‌ம ்.‌ ஜ ி. ஆ‌ர ். ‌ விருத ு
‌ பாடலா‌சி‌ரிய‌ர ் ப ா. விஜ‌ய ் - க‌ண்ணதாச‌ன ் ‌ விருத ு
ந‌டிக‌‌ர ் ‌ வி‌க்ர‌ம ் - ‌ சிவா‌ஜ ி கணேச‌ன ் ‌ விருத ு
மு‌ன்னா‌ள ் பாடக‌ர ் ட ி. எ‌ம ். செள‌ந்‌ தர ாஜன ் - ‌ தியாகரா ஜ பாகவத‌ர ் விருது
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

Show comments