தமிழில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தயாராகியிருக்கும் நயன்தாரா

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2007 (13:27 IST)
குருவி படத்திற்கு வித்யாபாலனை நடிக்க கேட்டார் விஜய். அவர் நடிக்க ஒப்புக்கொண்டாலும் இவர்கள் கேட்கும் தேதியில் வித்யாபாலனால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம்.

இப்போது கதாநாயகியா க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அஜீத் மற்றும் தனுஷ் ஆகியோருடன் நடித்துவரும் நயன்தாரா தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து மீண்டும் ஒரு வலம் வந்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

துபாயில் இருந்து சென்னை வந்தார் அஜித்.. நண்பர் விஜய்யை நேரில் பார்ப்பாரா?

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

Show comments