ஆயிரத்தில் ஒருவனில் இன்னொரு ஹீரோ

Webdunia
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடிக்கறார் என்பது தெரியும். அவரோடு இன்னொரு ஹீரோவும் இந்த படத்தில் சேர்ந்து நடிக்கப்போகிறாராம். தனுஷ் தான் அந்த ஹீரோ. ஏற்கனவே 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட தனுஷை கேட்டாராம் செல்வராகவன்.

அப்போது தனுஷ் நடித்துக் கொண்டிருந்த சுள்ளான் படத்தில் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளாததால் தனுஷால் அதில் நடிக்க முடியாமல் போனது. அந்த வருத்தம் செல்வராகவனுக்கு இருக்கிறது. அண்ணனிடம் அதற்காக தன் வருத்தத்ததை தெரிவித்துவிட்டார் தனுஷ்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கம் படி செல்வராகவன் தனுஷிடம் கேட்டதும் மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஒப்புக்கொண்டாராம். தம்பியின் பெருந்தன்மையை பார்த்த செல்வா தனுஷ்க்கு இன்னும் சீன்களை அதிகப்படுத்திவிட்டாராம். இதனால் கார்த்தி தரப்பில் கலக்கமடைந்திருக்கிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

Show comments