Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்ச் செய்யப்பட்ட அழகிய தமிழ்மகன் வீடு

மேட்ச் செய்யப்பட்ட அழகிய தமிழ்மகன் வீடு

Webdunia

அழகிய தமிழ்மகன் படத்தில் திருநல்வேலியில் ஒரு வீடு செட் போட்டு படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அதில் ஒரு நாள் மீதம் இருந்திருக்கிறது.

அதற்குள் சண்டைக்காட்சி ஒன்றை எடுக்க யூனிட்டோடு ஹைதராபாத் சென்று விட்டார்கள். பாக்கி வீடு செட்டில் ஒருநாள் எடுக்க வேண்டியிருந்ததால் யூனிட்டோடு திருநெல்வேலி செல்ல வேண்டியிருந்தது.

ஒரு நாளைக்காக திருநெல்வேலி செல்ல வேண்டாம் என்று ஹைதராபாத்திலேயே வீடு செட் போட்டு மேட்ச் பண்ணி எடுத்திருக்கிறார்கள்.

படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே பேலன்ஸ் இருக்கிறதாம்.கிட்டத்தட்ட படத்தை
முடித்துவிட்டார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil