வாக்கிங் போகும் நடிகர்கள்

Webdunia
வடிவேலு, இயக்குனர் ஹரி, கஞ்சா கருப்பு ஆகியோர் சாலிகிராமத்தில் அருகருகே இருக்கும் தெருவில் வசித்து வருகிறார்கள்.

வடிவேலு படப்பிடிப்பு இல்லாத நாள்களில் இரவில் அவருடைய தெருவில் தன் சகாக்களுடன ் வாக்கிங் போகிறார். அதேபோல் தன் வீட்டருகே இருக்கும் தன் அலுவலகத்திற்கு நடந்தே போகிறார்.

அதேபோல் இயக்குனர் ஹரியும் தன் நண்பர்களுடன் படப்பிடிப்பு இல்லாத நாள்களில் வீட்டருகே உள்ள தெருவில் வாக்கிங் போகிறார்.

கஞ்சா கருப்பும் எந்த துணையும் இல்லாமல் ரொம்பவும் கேசுவலாக தெருக்களில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

அனிருத் கொடுத்த அந்த உதவி!.. கதறி அழுதேன்!.. விக்னேஷ் சிவன் ஃபீலிங்!..

Show comments