Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கேன் செய்யப்படும் ரஜினியின் உருவம்

Webdunia
ஆங்கர் நிறுவனத்திற்காக சூப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்ய ா, சுல்தான் என்ற அனிமேஷன் படத்தை இயக்குவது தெரிந்த செய்தி.

அந்த படத்தில் சுல்தானாக ரஜினி அனிமேஷன் படத்தில் நடிக்கிறார். படம் முழுவதையும் பார்த்த ரஜினி சௌதர்யா படத்தை நன்றாக இயக்கி இருப்பதாக பாராட்டினார்.

webdunia photoWD
அதோடு இப்போது இந்த படத்திற்காக தன் மகளோடு வெளிநாடு செல்கிறார் ரஜினி. அங்கே ரஜினியின் உருவம் முழுதாக ஸ்கேன் செய்யப்பட்டு அந்த காப்பியை எடுத்து அனிமேஷன் படத்தில் பயன்படுத்த போகிறார்கள்.

இப்படத்தின் அனிமேஷன் வேலைகள் ஆஸ்திரேலிய ா, லண்டனில் நடைபெற இருக்கிறது.

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் என்னை ஏமாற்றிவிட்டார்… போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் புகார்!

Show comments