காதல், ஆக்‌ஷன் கலந்த சக்கரவியூகம்

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (18:18 IST)
நாளை படத்தை இயக்கிய உதயபானு மகேஷ்வரன் இயக்கும் படம் சக்கரவியூகம்.

webdunia photoWD
இதில் நாளை படத்தில் நடித்த நட்ராஜ் மற்றும் `என் மன வானிலே' படத்தில் நடித்த ஜெய்சூர்யா கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். டெய்சி போப்னா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

சென்னை மற்றும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments