Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசினை பார்த்து கடுப்பாகும் சதா

Webdunia
அசின் கஜினி இந்தி ரீமேக்கில் நடிப்பதால் ரொம்பநாள் ஹோட்டலில் தங்க முடியாது என்று மும்பையில் அந்தேரி பகுதியில் ப்ளாட் ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறி இருக்கிறார்.

அவர் குடியிருக்கும் அதே பகுதியில்தான் சதாவும் ஒரு ப்ளாட் சொந்தமாக வைத்திருக்கிறாராம்.

webdunia photoWD
பெங்களுரிலும் சதாவிற்கு ஒரு சொந்த ப்ளாட் இருக்கிறது. இந்தி படங்களில் நடித்து பாலிவுட்டில் ஒரு முக்கியமான கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று சதா பாலிவுட்டைச் சுற்றிக் கொண்ருக்கிறார். ஆனால் அசின் எளிமையாக இந்திப் படவுலகில் நுழைந்துவிட்டதை நினைத்து கடுப்பாக இருக்கிறாராம் சதா.

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் என்னை ஏமாற்றிவிட்டார்… போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் புகார்!

Show comments