அறை எண் 305 ல் கடவுள் படப்பிடிப்பு ஆரம்பம்

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (18:17 IST)
webdunia photoFILE
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் அறை எண் 305ல் கடவுள் படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம ்- ல் இன்று முதல ் தொடங்கி இருக்கிறது.

முதல் படத்தில் நகைச்சுவையை கையெலெடுத்த இயக்குனர் இப்படத்திலும் காமெடியையே கையாளப் போகிறார்.

பிரமாண்டமான செட்டில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. படத்திற்கென்று தனியாக பூஜை விழா வைக்காமல் படப்பிடிப்பில் எளிமையாக பூஜை போட்டு தொடங்கி இருக்கிறார்கள்.

கஞ்சா கருப்பு, சந்தானம் இடம்பெறும் பாடல்காட்சி படப்பிடிக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments