நயன்தாராவின் பாரபட்சம்

Webdunia
webdunia photoFILE
பில்லா படத்தில் நயன்தாரா கவர்ச்சியாக நடிக்கிறார் என்பதை கேள்விபட்ட தனுஷ் குரூப் நயன்தாரா மீது ரொம்ப கோபமாக இருக்கிறார்களாம்.

வல்லவன் மற்றும் தெலுங்கு படங்களில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்தார். அதைப் போலவே யாரடி நீ மோகினி படத்தில் பாடல் காட்சியில் கொஞ்சம் கிளாமராக நடிக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கவர்ச்சியான காஸ்டியூம் போடமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். ஆரம்பத்திலேயே நிறையே நிபந்தனைகளோடு தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் நயன்தாரா.

இதனால் இயக்குனர் பேசாமல் விட்டுவிட்டாராம். ஆனால் இப்போது அம்மணி பில்லாவில் ஆடை குறைப்பு செய்வதை கேள்விபட்டு,நமக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று நொந்து போயிருக்கின்றனர் யாரடி நீ மோகினி படக்குழுவினர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments