தமிழுக்கு டாட்டா காட்டிய நடிகை

Webdunia
webdunia photoFILE
கொக்கி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சஞ்சனா. ஆனால் கன்னடத்தில் பூஜா காந்தி என்ற சொந்த பெயரில் நடிக்கிறார்.

கொக்கி படத்திற்கு பின் பகடை, தாலாட்டு ஆகிய படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். ஆனால் பகடை படத்திலிருந்து இவரை தூக்கி விட்டார்களாம்.

இடையில் இவர் கன்னடத்தில் நடித்த மூங்காரு மலே என்ற படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறது.

இப்போது அம்மணி தமிழ் படங்களைப் பற்றி கவலைப்படாமல் கன்னட படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

கிருஷ்ணா, நீ டாடா நான் பிர்லா, மன்மதா, ஹனி ஹனி ஆகிய கன்னடப்படங்களை கையில் வைத்திருக்கிறார் பூஜா காந்தி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

வெளியான ‘சேயோன்’ பட கிளிம்ப்ஸ் வீடியோ! ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க

போதும்பா ஆக்‌ஷன்லாம்! சூர்யாவை தொடர்ந்து SKவும் இப்படி இறங்கிட்டாரே

Show comments