Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்களின் குடும்ப பிரச்னை

Webdunia
Webdunia
பிரசாந்த் பிரச்னையும் ஸ்ரீகாந்த் பிரச்னையும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பிரசாந்த் தன் மனைவியோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே கொடுத்திருந்த மனுவை வாபஸ் வாங்கி இருக்கிறார். மனைவியை
விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.

அதேபோல் வந்தனா சட்டப்படி ஸ்ரீகாந்தின் மனைவ ி. அவரை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்று நிதீமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துவிட்டது.

இரு நடிகர்களும் குடும்ப பிரச்னையின் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் என்னை ஏமாற்றிவிட்டார்… போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் புகார்!

Show comments