Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடிட்டரை பாடுபடுத்தும் இயக்குனர்

Webdunia
ஜாக்குவார் தங்கம் தன் மகனை கத ாந ாயகனாக வைத்து சூர்யா என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். சுபாஷ் என்பவர் இப்படத்தின் எடிட்டராக இருக்கிறார்.

அவருக்கும் இயக்குனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏதோ பிரச ்ச ினையாம். இதை மனதில் வைத்துக் கொண்டு ஜாக்குவார் தங்கம் எடிட்டரை அவமதிப்பதைப் போல் நடந்து கொண்டாராம்.

எடிட்டிங் அறையில் உட்கார்ந்து அவர் செய்யும் அலம்பை பொறுக்க முடியாத எடிட்டர் என்னால் இனிமேல் இந்த படத்தில் வேலை செய்ய முடியாது என்று எடிட் செய்தவற்றை லேபில் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டாராம்.

கையோடு எடிட்டர் அசோஸியேசனில் ஜாக்குவார் தங்கம் மீது புகாரும் கொடுத்து விட்டாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலாவின் ‘வணங்கான்’ டிரைலர் எப்போது? அருண் விஜய் அறிவிப்பு..!

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

Show comments