விஜய்யின் அடுத்த படங்கள்

Webdunia
Webdunia
அழகிய தமிழ்மகன் படத்திற்கு பிறகு தரணி இயக்கத்தில் உதயநிதி தயாரிக்கப் போகும் படத்தில் விஜய் நடிக்கிறார்.

அதற்கு பின் ஏ.எம்.ரத்னத்திற்கும், சௌத்ரிக்கும் படம் நடித்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

லிங்குச்சாமியின் அசோசியேட் பன்னீர்செல்வம் விஜய்யிடம் கதை சொல்லி ஏ.எம்.ரத்னத்தினம் ஆபிஸில் டிஸ்கஸ்னில் உட்கார்ந்திருக்கிறார்.

அதேபோல் முகில் என்பவர் விஜய்யிடம் கதை சொல்லி சௌத்ரி ஆபிஸில் உட்கார்ந்திருக்கிறார்.

தரணி படத்திற்கு பிறகு இந்த இரண்டு கம்பெனிக்களில் எந்த கம்பெனிக்கு முதலில் படம் பண்ணுவார் என்பது தான் தெரியவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments