Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"மஞ்சள் வெயில்"லில் பாடல் பாடியுள்ளார் சந்தியா

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (18:06 IST)
பரத்வாஜ் இசையில் மஞ்சல் வெயில் படத்தில் ஒரு பாடல ் பாடியுள்ளார் நடிக ை சந்தியா.

தமிழகம் சினிமாவைக் கண்ட நாள் முதலாகவே கதாநாயகிகள் பாடல்கள ் பாடுவத ு வழக்கமா க இருந்து வந்துள்ளத ு.

வெப்துனியா
கே.அசுவத்தாமா, டி.ஏ.பெரியநாயகி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.சூர்யகுமாரி, டி.ஆர்.ராஜகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலெட்சுமி, எஸ்.வரலெட்சுமி, டி.ஏ.மதுரம், பானுமதி, ஸ்ரீவித்யா, ஜெயலலிதா, வசுந்தராதாஸ், ஷாலினி போன்ற தமிழ் சினிமாவில் பாடி நடித்த கதாநாயகிகள் வரிசையில் "செல்லக்குயில்" சந்தியாவும் இடம் பிடித்துள்ளார்.

நல்ல குரல்வளம் கொண்ட சந்தியாவை இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது இசையில், ஹாசினி சினிமாஸ் சார்பில் சையத்.ஐ. தயாரிப்பில் தயாராகிவரும் "மஞ்சள் வெயில்" படத்திற்காக பாட வைத்தார். இவர்தான் நடிகை ஷாலினியையும் "அமர்க்களம்" படத்தில் பாடவைத்து அவரது இனிய குரலை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பாடும ் கதாநாயகிகளின் ஒட்டுமொத்த பட்டியலில் இருவரை (ஷாலினி, சந்தியா) பா ட வைத்த பெருமை இசையமைப்பாளர் பரத்வாஜை சேரும்.

" மஞ்சள் வெயில்" படத்தில் சந்தியா பாடியுள்ள பாடல் வெஸ்டர்ன் இசை சார்ந்த பாடலாகும். இப்பாடல் மிகப்பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ளது. சந்தியாவின் செல்லக்குரலில் பதிவான இப்பாடலை "வித்தகக் கவிஞர்" பா.விஜய் பளிச்சிடும் வரிகளால் அலங்கரித்திருக்கிறார். அவ்வரிகள்...

பல்லவி

ஆண்: கோல்ட் கோட்டட் பூ நீயா?
கலக்கலா...
ஐஸ்போட்ட தீ நீயா?
கலக்கலா...
அசையுது ஒரு ட்வின்டவர் கவிதை மெதுவா
உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய் பொதுவா
என் ஆசையும் நீயே
ஆ நீயே ஆ நீயே தான்
என் ஆக்ஜிசன்.. நீயே
ஆ நீயே! ஆ நீயே தான்!
கமான் கமான் கமான் கமான் பேபி
கலக்கலா...
Lets கலக்கலா...

பெண்: ரெயின் கோட்டட் மழை நீயா?
கலக்கலா...
ரிக்கி மார்டீன் இசை நீயா?
கலக்கலா...

சரணம்

ஆண்: வாட்டர் பெட்டொன்ற மெல்ல
வாக்கிங் போகின்றதென்ன...
ஹீட்டர் இல்லாமல்
மீட்டர் இல்லாமல்
உஷ்ணம் உதட்டோரம் தெரிகிறதே
பெண்: முளை நியூரான்கள் மெல்ல
முட் அவுட் ஆச்சி என்ன?
AM - ஆனாலும் PM- ஆனாலும்
உந்தன் ஆசைகள் கொல்கிறதே
ஆண்: இதயத்ததின் அருகிலே நின்று
இன்சாட் ராக்கெட்டும் இன்று
ஜிவ்வென்று பறக்கிறதே
லவ்வென்று குதிக்கறிதே
பெண்: சத்தங்களகேட்கிற பீச்சில்
முத்தங்கள் பூக்கின்ற பேச்சில்
இருதயம் நுழைகிறதே
இறகுகள் இணைகிறதே.
கமான் கமான் கமான் கமான் பேபி
கலக்கலா...
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments