ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவா மரணம்

Webdunia
webdunia
தமிழ ் திரைப்ப ட ஒளிப்பதிவாளரும ், இயக்குனருமா ன ஜீவ ா படப்பிடிப்பின்போத ு மாரடைப்பால ் மரணமடைந்தார ்.

தாம ் தூம ் படப்பிடிப்பிற்கா க ரஷ்ய ா சென்றிருந் த ஜீவ ா, செயின்ட ் பீட்டர்ஸ ் பர்க்கில ் உள் ள நட்சத்தி ர விடுத ி அறையில ் தங்கியிருந்தார ்.

அப்போத ு அவருக்க ு திடீரெ ன நெஞ்ச ு வல ி ஏற்பட்டத ு. இதையடுத்த ு மருத்துவர ் வரவழைக்கப்பட்டார ். மருத்துவர்கள ் தீவி ர சிகிச்ச ை அளித்தும ் சிகிச்ச ை பலனின்ற ி 44 வயதா ன ஜீவ ா இன்ற ு கால ை உயிரிழந்தார ்.

அவரத ு உடல ் விமானம ் மூலம ் சென்ன ை கொண்ட ு வ ர ஏற்பாடுகள ் செய்யப்பட்ட ு வருகிறத ு. நுங்கம்பாக்கத்தில ் உள் ள ஸ்டெர்லிங ் சாலையில ் வசித்த ு வந் த ஜீவாவிற்க ு அனிஸ ் என் ற மனைவியும ் ஒர ு பெண ் குழந்தையும ் உள்ளனர ்.

ஜென்டில்மேன ், காதலன ், இந்தியன ், வால ி, சினேகிதிய ே, உல்லாசம ் உட்ப ட ப ல படங்களில ் ஜீவ ா ஒளிப்பதிவாளரா க பணியாற்றியுள்ளார ்.

12 ப ி, உள்ளம ் கேட்கும ே படங்கள ை இயக்கியுள்ளார ். ஜீவ ா இயக்கி ய உன்னால ே உன்னால ே திரைப்படம் ட தற்போத ு திரையரங்குகளில ் வெற்றிகரமா க ஓடிக்கொண்டிருக்கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொங்கலை குறி வைத்த ‘வா வாத்தியாரே’! புது டிவிஸ்ட்டா இருக்கே.. என்னய்யா நடக்குது?

‘ஜனநாயகன்’க்கு ஆதரவாக வாதாடும் வக்கீல் இந்த நடிகரின் உறவினரா? என்ன நடக்கப்போகுதுனு தெரியலயே

முழுக்க முழுக்க அதிகாரி அதிகார துஷ்பிரயோகம்.. ஜனநாயகன் பட பிரச்சனை குறித்து பிரபல இயக்குனர்..!

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம்: காங்கிரஸ் எம்பி கண்டனம்..!

’ஜனநாயகன்’ ரிலீசுக்கு முட்டுக்கட்டை.. விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

Show comments