த்ரிஷா நடிக்கும் வலுவான கதாபாத்திரம்

Webdunia
Webdunia
மொழி படத்தில் ஜோதிகாவுக்கு கிடைத்த கதாபாத்திரம் போன்று தங்களுக்கும் கிடைக்காதா என்று முன்னணி நடிகைகள் ஏங்குவது உண்மை.

ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் த்ரிஷாவைத் தான் கேட்டார்கள். அப்போது கால்ஷீட் பிஸியாக இருந்ததால் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அந்த வருத்தம் த்ரிஷாவுக்கு இருந்தது இப்போது அதேபோன்று ஒரு வலுவான கதாபாத்திரம் த்ரிஷாவிற்கு கிடைத்திருக்கிறது.

ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் உருவாகும் அபி என்ற படத்தில் த்ரிஷா நடிக்கிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம்.

அப்பா பெண் உறவைச் சொல்லும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் த்ரிஷாவின் அப்பாவாக நடிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

Show comments