Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை கூட்டி எஸ்கேப்பான நடிகை

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (18:02 IST)
ராஜ்கபூர் இயக்கும் வம்புச் சண்டை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பூமிகாவை கேட்டிருந்தார்கள். பூமிகாவும் நடனமாடுகிறேன் என்று சொல்லியிருந்தார்.

இடையில் அவர் தெலுங்கு, இந்தி படத்தில் பிஸியாகிவிட, வம்புச் சண்டை
பாடலில் நடிப்பதை தவிர்க்க நினைத்தார். அதற்காக அவர் தன் சம்பளத்தை உயர்த்தி சொல்லி எஸ்கேப் ஆகிவிட நினைத்தார்.

அவர் சொன்ன 13 லட்ச ரூபாய் சம்பளத்தை கேட்டதும் பட்ஜெட்டில் பாதியை கேக்குறாங்கப்பா என்று சொல்லி வேறு ஒரு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்களாம் தயாரிப்பு தரப்பில்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் என்னை ஏமாற்றிவிட்டார்… போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் புகார்!

Show comments