இந்தியில் கலக்கப் போகும் அசின்

Webdunia
அசின் இந்தி கஜினியில் நடிக்கப் போனாரும் போனார் இன்னொரு ஸ்ரீதேவி ஆகிவிடுவார் போலிருக்கிறது.

அவரை தேடி நிறைய இந்திப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இந்தி படத்தில் நடிக்கலாம் என்று முடிவுக்கு வந்த அசின் மும்பையில் சொந்தமாக ஃபிளாட் வாங்கி குடியேறிவிட்டாராம்.

இந்தி போக்கிரியில் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். அந்தப் படத்தை இந்தியிலும் பிரபுதேவாவே இயக்கப்போகிறாராம். அதேபோல் டில்லி 6 என்ற இந்தி படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

இப்போது தமிழில் கமிட்டாகியிருக்கும் படத்தை முடித்துவிட்டு நிரந்தரமாக இந்தி படவுலகிலேயே செட்டிலாகும் திட்டத்தில் இருக்கிறாராம் அசின்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகிலேயே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே திருடன் இவர் தான்.. 23,600 புத்தகங்கள் திருட்டு..!

பயணம் செய்தபோது வாந்தி வருவது போன்ற உணர்வு.. சென்னை விமானத்தில் இருந்து குதித்த பயணி..

தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்த போராட்டம்.. ஸ்தம்பித்த கோலிவுட் திரையுலகம்..!

வாழ 2 மே 8 முதல் ஓடிடியில்- எங்கு பார்க்கலாம்?

எடிட்டிங் நடக்கும்போதே தெரியும்.. அந்தப் படம் தேறாது! - இரண்டாம் உலகம் தோல்வி குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஓபன் டாக்!

Show comments