சுந்தர். சி நடிக்கும் ஆயுதம் செய்வோம்

Webdunia
Webdunia
பேரரசு படத்தை இயக்கிய உதயன் இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கும் ஆயுதம் செய்வோம் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடக்கிறது.

மதுரையை பேக்ரவுண்டாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மதுரையில் நடக்க இருக்கிறது.

கதாநயாகியாக தமிழ் எம்.ஏ படத்தில் நடிக்கும் அஞ்சலி நடிக்கிறார். பிரமிட் சாய்மீரா தயாரிப்பில் ஹெச்.முரளி தயாரிக்கிறார்.

கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் விவேக் நடிக்கிறார். ஆக்ஸன் மற்றும் காமெடி கலந்து இப்படத்தை கலக்கப் போகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments