வக்கில் நோட்டீஸ் அனுப்பிய ஷங்கர்

Webdunia
Webdunia
சிவாஜி படம் முடித்த திருப்தியில் குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றிருக்கிறார் ஷங்கர்.

இதற்கிடையில் சிவாஜி படத்தில் ரஜினி மொட்டை போட்டிருக்கும் கெட்டப்பில் இருக்கும் ஃபோட்டோக்கள் பத்திரிக்கை மற்றும் இண்டர்நெட்டில் வெளியாகியது.

இந்த கெட்டப்பை ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்தாராம் ஷங்கர். எப்படியோ பத்திரிக்கைகளுக்கு ஃபோட்டோ கிடைத்துவிட்டது.

எப்படி எங்கள் அனுமதி இல்லாமல் படத்தை வெளியிடலாம் என்று படங்களை வெளியிட்ட பத்திரிக்கை மற்றும் இண்டர்நெட் அலுவலகங்களுக்கு ஷங்கர் சார்பில் வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறதாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...

பாக்யராஜை பாத்து அசந்து போயிட்டேன்!.. இளையராஜாவையே மாற்றிய சம்பவம்!...

அடுத்த ஒரு லவ் ஸ்டோரி! 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’.. படம் எப்படி இருக்கு?

புதிய தொடரில் இணையும் பாண்டியன் ஸ்டார் ஜோடி.. ஆச்சரிய தகவல்..!

Show comments