நடிகராகிறார் இயக்குனர் அமீர்.

Webdunia
பருத்தி வீரன் தொடங்கியதிலிருந்தே இயக்குனர் அமீர் நடிக்கப் போகிறார் என்று செய்தி வந்து கொண்டிருந்தது. சமுத்திர கனி இயக்கத்தில் நடிக்கப் போகிறேன் என்று ஒரு பேட்டியின்போது இயக்குனர் அமீரே சொல்லியிருந்தார்.

ஆனால் எப்போது என்பது உறுதியாகாமல் இருந்தது. தற்போது அது உறுதி செய்யப்பட்டு விட்டது. திருடா திருடி, பொறி படங்களை இயக்கிய சுப்ரமண்ய சிவா இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.

மலையாளத்தில் மம்மூட்டி நடித்த பிக் பீ படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் பண்ணப்போகிறார்கள்.

இந்தப் படத்தை தனது டீம் ஒர்க் புரடக்‌ஷன்ஸ் பேனரில் அமீரே தயாரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...

பாக்யராஜை பாத்து அசந்து போயிட்டேன்!.. இளையராஜாவையே மாற்றிய சம்பவம்!...

அடுத்த ஒரு லவ் ஸ்டோரி! 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’.. படம் எப்படி இருக்கு?

புதிய தொடரில் இணையும் பாண்டியன் ஸ்டார் ஜோடி.. ஆச்சரிய தகவல்..!

Show comments