Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி விவகாரம்: ஏவிஎம்- ஷங்கர் இடையே மோதலா?

Webdunia
அலிபாபா கதையாகத்தான் இருக்கிறது 'சிவாஜ ி' பட ரிலீஸ் தேதி. முதலில் மே 31-ல் ரிலீஸ் என்றார்கள ்; அப்புறம் ஜுன் 15 என்கிறார்கள். உண்மையாக படம் எப்போது ரிலீஸாகப் போகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே தெரியாது போலிருக்கிறது.

Webdunia
அதேபோல் படத்தை பற்றிய பரபரப்பான செய்திகளுக்கும் குறைவில்லை. இயக்குனர் ஷங்கரும ், ஏவிஎம் நிறுவனமும் முட்டிக் கொண்டதாக சொல்கிறார்கள்.

' வெயில ்' திரைப்படத்தின் திரையிடலுக்காக கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஷங்கர் சென்றிருந்த சமயத்தில ், ஏவிஎம் நிறுவனம் 'சிவாஜ ி' படத்தில் கத்தரி வைத்ததாம்.

படத்தின் நீளம் அதிகம் என்பதால் ஷங்கரை கேட்காமல் படத்தில் சில காட்சிகளை தங்கள் ஆட்களை வைத்து எடிட்டிங் செய்தார்களாம் ஏவிஎம் நிறுவனத்தார்.

இதனால் கொதித்து போன ஷங்கர ், ' என்னவேணா செய்யுங்க..' என்று சொல்லி கோபபட்டதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments