அம்மா நடிகைக்கு மவுசு

Webdunia
' பரட்டை என்னும் அழகுசுந்தரம ்' படம் தோல்வியை தழுவினாலும் ஒருவருக்கு மட்டும் லாபம். அத ு, அந்த படத்தில் அம்மாவாக நடித்த அர்ச்சனாவுக்குத் தான்.

Webdunia
கொஞ்ச காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். பணம் சம்பாதிப்பது பற்றி யோசிக்காமல் நல்ல கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்.

அப்படிப்பட்டவரை அம்மாவாக நடிக்க அழைக்க எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருந்தது. 'பரட்ட ை' படத்தில் அவர் அம்மாவாக நடித்ததும் இப்போது அதே கேரக்டரில் நடிக்க அர்ச்சனாவுக்கு எக்கச்சக்க அழைப்பு வருகிறதாம்.

ஆனால் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லும் அர்ச்சன ா, இப்போது நடிக்க ஒத்துக் கொண்டிருக்கும் படம் தங்கர்பச்சானின் 'ஒன்பது ரூபாய ்' படத்தில் மட்டுமே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

Show comments