Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈகோ பிரச்னையால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்

Webdunia
பாதி படம் முடிந்துவிட்ட நிலையில் 'தாம்தூம ்' பட இயக்குனர் ஜீவாவுக்கும ், ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகனுக்கும் 'லடாய ்' ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது.

வழக்கமாக வெளி இயக்குனர் படங்களில் ரவி நடிக்கும்போது 'நாங்க சொல்ற மாதிரி படத்தை எடுங் க' என்று அவரின் அண்ணன் ராஜ ா, அப்பா எடிட்டர் மோகன் ஆகியோர் அந்த இயக்குனரை பாடாய் படுத்திவிடுவார்கள்.

Webdunia
அதேபோல் ஜீவா தான் ஒளிப்பதிவு செய்யும் படங்களில் 'இப்படித்தான் படத்தை எடுக்க வேண்டும ்' என்று சொல்லி இயக்குனரை ஒரு வழி பண்ணி விடுவார்.

இப்படிபட்ட இரண்டு குரூப் ஒன்று சேர்ந்தால் என்னாகும ்? ஈகோ பெரிதாகி பிரச்னை அதிகமாகும்.

' தாம்தூம ்' படத்தை பற்றி கவலைப்படாமல் ஜீவா அடுத்த புராஜெக்ட் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டார். ஜெயம் ரவியும் 'பொம்மரில ு' படத்தில் நடிக்க கிளம்பி விட்டார்.

பாவம் இடையில் மாட்டிக்கொண்டது பணத்தை போட்ட தயாரிப்பாளர்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் என்னை ஏமாற்றிவிட்டார்… போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் புகார்!

Show comments