`காலைப்பனி'யில் அப்பா-மகள் சென்டிமென்ட்

Webdunia
ராஜேஷ் செல்வா என்பவர் இயக்கும் படம் `காலைப்பன ி'. படத் தலைப்பே இயற்கை கொஞ்ச இருக்கிறது என்று பார்த்தால் படப்பிடிப்பையும் இயற்கை எழில் கொஞ்சும் குளு குளு கொடைக்கானலில் நடத்தி இருக்கிறார்கள்.

Webdunia
` வட்டாரம ்' படத்தில் நடித்த அதிசயா என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜே.ஜே என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

அப்பா-மகளின் உறவை ஆழமாகச் சொல்லியிருக்கும் இப்படத்தில் அப்பாவாக நாசர் நடிக்கிறார்.

அப்பா-மகள் சென்டிமென்ட் படம் என்றாலும் காதல ், ஆக்ஷன ், திரில்லர் கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறாராம் இயக்குனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!

ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெற்ற கோச்சடையான்.. மிரட்டல் டீசர் வெளியீடு..!

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

Show comments