ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனிலியா

Webdunia
பாய்ஸ ் படத்தில் ஹரிணி என்ற பெயரில் அறிமுகமானவர் சச்சின் படத்தின் ஜெனிலியா என்ற தன் சொந்த பெயரிலேயே நடித்தார் அதன் பின் தெலுங்கில் பயங்கர பிஸியாகி விட்டார்.

" பொம்மரிலு" என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக எல்லோரும் பாராட்டித் தள்ளினார்கள். இவருக்கென்று ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.

இந்நிலையில் ராகவ் லோகி என்ற புது இயக்குனர் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கும் படம் "சத்யம் இன் லவ்" இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க எஸ ். எம்.எஸ ் பத்திரிக்கைகள் மூலம் ரசிகர்களை தேர்ந்தெடுக்கச் சொல்லி போட்டி வைத்தார்கள்.

இந்தப் போட்டியில் அசின ், பூமிக ா, த்ரிஷ ா, ஜெனிலியா ஆகியோர் இருந்தனர்.

எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு போட்டியில் ஜெயித்து சிவராஜ்குமாரின் ஜோடியாகி விட்டார் ஜெனிலியா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

Show comments