அமீரின் இயக்கத்தில் விக்ரம்!?

Webdunia
பருத்திவீரன் படம் வெளியாகி அத்தனை சென்டர்களிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஹீரோவாக நடித்திருப்பது சூர்யாவின் தம்பி கார்த்தி தான் என்றாலும் படத்தோட வெற்றிக்கு முழு காரணம் இயக்குனர் அமீர் தான் என்பது எல்லாருக்குமே தெரியும்.

ஸோ.. அமீரின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் எக்கச்சக்கமாக இருக்கிறது.

பருத்திவீரன் படம் ரிலீஸாவதற்கு முன்னால் கண்ணபிரான் என்றொரு படம் ஆரம்பிப்பதாக சொல்லியிருந்தார் அமீர். ஹீரோவாக சூர்யா நடிப்பதாக இருந்தது. நடுவில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்குமான பிரச்சினையில் இப்போது சூர்யா இல்லை என்றாகிவிட்டது. அதற்கு பதிலாக கண்ணபிரானில் இப்போது விக்ரம் நடிப்பார் என்று தெரிகிறது.

அதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை முடிந்து விட்டது. இப்போது விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் பீம ா, அடுத்து சுசி.கணேசன் இயக்கும் கந்தசாமி இரண்டும் முடித்தபிறகு இந்தப் படம் தொடங்கலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments