தேவயானி தயாரிக்கும் புதிய படம்!

Webdunia
முழு நேரமும் சீரியலில் பிஸியாகிவிட்ட நடிகை தேவயானி விரைவில் ஒரு புது படம் தயாரிக்கவிருக்கிறார்.

படத்துக்கு பேர் "கேனயன்" தேவயானி படத்தை தயாரிப்பதோடு ஹீரோயினாகவும் நடிக்கிறார். அப்போ.. ஹீர ோ? வேறு யாருமில்லை தேவயானியின் காதல் கணவர் ராஜகுமாரனே படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

தனக்கு நெருக்கமான ஹீரோக்கள் அத்தனை பேரிடமும் போய் கால்ஷீட் கேட்டுப் பார்த்துவிட்டார். யாரும் தேதி கொடுப்பதாக இல்லை.

கணவர் ராஜகுமாரனிடம் சொல்லி அவருக்கேத்த மாதிரி வேறொரு கதையை ரெடி பண்ணிவிட்டார்.

அதில் கணவன் மனைவி இரண்டு பேருமே தங்கள் திறமையை காட்டப் போகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments