பைலட் ஆகிறார் சினேகா

Webdunia
தலைப்பை பார்த்துவிட்டு சினேகா நடிப்பை விட்டுவிட்டு பைலட் ஆகிவிட்டாரோ என்று யாரும் எண்ண வேண்டாம். மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் அவர் பைலட் வேடமேற்கிறார்.

" பள்ளிக்கூடம்", "நான் அவனில்லை" படங்களைத் தொடர்ந்து சிநேகா புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். திறமைசாலியான பெண்மணி வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாளைய விருப்பம் நிறைவேறியிருப்பதாக கூறுகிறார் சினேகா.

பங்கஜ் புரோடக்ஷன்ஸ ் சார்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகவுள்ள இப்படத்திற்கு "வந்தே மாதரம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டிய பிறகு பெண் பைலட்களின் நட ை, உட ை, பாவனைகளை கவனிக்கத் தொடங்கியிருக்கிறாராம் சினேகா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments