Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசாவதார‌ம் இ‌ந்து‌‌த்துவா ‌பிர‌தியா?- கா‌க்டெ‌யி‌ல் ச‌ர்‌‌ச்சை!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (20:55 IST)
webdunia photoWD
செ‌ன்ன ை உதய‌ம ் ‌ திரையர‌ங்‌கி‌ல ் தசாவதார‌ம ் பட‌ம ் பா‌ர்‌த்த ு ‌ வி‌ட்ட ு இர‌ண்டுமுற ை வா‌ந்‌த ி எடு‌த்ததாகவு‌ம ், அ‌ன்ற ு இரவ ு முழுவது‌ம ் பே‌தியானதாகவு‌ம ் மு‌னியா‌ண்ட ி கூ‌‌றிய‌தை‌த ் தொட‌ர்‌ந்த ு இ‌ஸ்மா‌‌யி‌ல ் இ‌ப்படி‌க ் கே‌ட்டா‌ன ்.

''‌ சிவா‌ஜ ி பா‌ர்‌த்‌திரு‌ந்த ா ர‌த் த வா‌ந்‌த ி எடு‌த்த ு செ‌த்‌‌திரு‌ப்‌பிய ே!''

மு‌னியா‌ண்ட ி சொ‌ன்னா‌ன ், '' இதா‌ம்ப ா உ‌ன்னோட ு பேஜார ு. கம‌ல ் பட‌ம ் ந‌ல்ல ா இ‌ல்‌லீ‌ன்ன ா உடன ே ர‌‌‌ஜி‌னி ய இ‌ஸ்தாரத ா?''

அ‌த்ய‌ந் த ந‌ண்ப‌ர்களா ன மு‌னியா‌ண்டியு‌ம ், இ‌ஸ்மா‌யிலு‌ம ் த‌ங்களத ு ச‌ர்‌‌ச்சைய ை தொட‌ங்‌கியபோத ு, வடபழ‌ன ி சூ‌ர்ய ா மரு‌த்துவமனைய ை ஒ‌ட்‌டி ய அரச ு மது‌விடு‌தி‌யி‌ல ் முத‌ல ் ரவு‌ண்ட ை முடி‌த்‌திரு‌ந்தன‌ர ். மூ‌ன்றாவத ு ரவு‌ண்டி‌ன ் முடி‌வி‌ல ் ‌ தி‌க்கலு‌ம ் ‌ திணறலுமா க மு‌னியா‌ண்ட ி சொ‌ன்னவ‌ற்ற‌ி‌ன ் உ‌த்தே ச தொகு‌ப்ப ு ‌ பி‌‌ன்வருமாற ு:

தசாவதார‌ம ் ‌ சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு‌ம ், த‌லி‌த்துகளு‌க்கு‌ம ் எ‌திரா ன ஓ‌ர ் இ‌ந்து‌த்துவ ா ‌ பிர‌த ி. இ‌ந்து‌த்துவா‌வி‌ன ் கூறுக‌ள ் பட‌ம ் நெடு க காண‌க ் ‌ கிட‌க்‌கிறத ு. இதன ை அவ‌ன ் ‌ சொ‌ல்ல‌வி‌ல்ல ை. ‌ விம‌ர்சகரு‌ம ், ‌ நிழ‌ல ் இத‌ழி‌ன ் ஆ‌‌சி‌ரியருமா ன ‌ திருநாவு‌க்கரச ே சொ‌ல்‌கிறா‌ர ்.

பட‌த்‌தி‌‌ல ் வரு‌ம ் த‌லி‌த ் தலைவ‌ரி‌ன ் பெய‌ர ் ‌ வி‌ன்செ‌ன்‌ட ் பூவராகவ‌ன ். த‌லி‌த்துக‌ள ் பூவராக‌ன ் எ‌ன்ற ு பெய‌ர ் வை‌ப்ப‌தி‌ல்ல ை. சா‌த ி இ‌ந்து‌க்கள ே அ‌ப்படியா ன பெய‌ர்கள ை சூட‌்டுவா‌ர்க‌ள ். பட‌த்‌தி‌ன ் இறு‌தி‌யி‌ல ் கே‌ன்ச‌ர ் பா‌தி‌த் த அ‌வ்தா‌ர ் ‌ சி‌ங ் ‌ பிழை‌க்கு‌ம ் போத ு, பூவராக‌ன ் ம‌ட்டு‌ம ் தேவை‌யி‌ன்‌ற ி சாகடி‌க்க‌ப்படு‌கிறா‌ர ்.

அதேபோ‌ல ் மு‌ஸ்‌லி‌ம்களு‌ம ் பட‌த்‌தி‌ல ் ‌ கி‌ண்டலடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். ஏழட ி உயர‌த்‌தி‌ல ் ச‌ர்‌க்க‌ஸ ் கோமா‌ள ி போ‌ல ் கா‌ண்‌பிடி‌த்‌திரு‌ப்பத ு, சவச வ எ ன ‌ பி‌ள்ளைக‌ள ் பெறுவத ு எ ன இ‌ஸ்லா‌‌மி ய சமூக‌ம ் கொ‌ச்சை‌ப்படு‌த்த‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு. இ‌‌ஸ்லா‌மிய‌ர்க‌ள ் அ‌தி க குழ‌ந்தைக‌ள ் பெ‌ற்றெடு‌க்‌கிறா‌ர்க‌ள ் என‌ப்த ு இ‌ந்து‌த்து வ வா‌திக‌ளி‌ன ் ‌ பிர‌ச்சார‌ம ். தசாவதார‌‌த்‌தி‌ல ் கம‌ல ் அதன ை வ‌ழிமொ‌ழி‌ந்‌திரு‌க்‌கிறா‌ர ். இதுவு‌ம ் ‌ திருநாவு‌க்கர‌சி‌ன ் கு‌ற்ற‌ச்சா‌ட்ட ு.

கம‌லி‌ன ் அனை‌த்த ு அவதார‌ங்களு‌ம ் ந‌ல் ல வன‌ப்புடனு‌ம ், வடிவுடனு‌ம ் இரு‌க் க, ‌ த‌லி‌த ் தலைவ‌ர ் பூவராகவ‌ன ் ம‌ட்டு‌ம ் கறு‌ப்பா க இட ி அ‌மீன ை ‌ நினைவு‌ப்படு‌த்து‌ம ் அருவரு‌ப்புட‌ன ் கா‌ண்‌பி‌த்து‌ள்ளது‌ம ் ஏ‌ன ் எ‌ன்பத ு எழு‌த்தாள‌ர ் சா‌ம ி ‌ நிவே‌திதா‌வி‌ன ் கே‌ள்வ‌ ி. ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்களை‌ப ் போ‌ல ் மு‌ஸ்‌லி‌ம்கள ை ஆட ை முத‌ல ் மொ‌ழிவர ை அ‌ந்‌நிய‌ப்படு‌த்‌த ி கா‌ட்டி‌யிரு‌ப்பத ு இ‌ந்து‌த்து வ ச‌த ி எ ன அவ‌ர ் மேலு‌ம ் கூறு‌கிறா‌ர ்.

மு‌னியா‌ண்டி‌யி‌ன ் இ‌ந் த சொ‌ற்போரு‌க்க ு இ‌ஸ்மா‌யி‌லி‌ன ் த‌த்து வ ‌ விள‌க்க‌ம ் ‌ பி‌ன்வருமாற ு:

‌ வி‌ஷ்ணு‌வி‌ன ் ப‌த்த ு அவதார‌ங்க‌ளி‌ல ் ‌ சி ல, தசாவதார‌த்‌தி‌ல ் ‌ பிர‌திப‌லி‌ப்பத ு போ‌ல ் பட‌த்‌தி‌ன ் ‌ திரை‌க்கத ை அமை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு. அத‌ன்பட ி த‌லி‌த ் தலைவ‌ர ் பூவராகவ‌ன ் ‌ கிரு‌ஷ்ணரா க ‌ சி‌‌த்‌த‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர ். து‌ச்சாதன‌ன ் ‌ திரெளப‌திய‌ி‌ன ் து‌கி‌ல ் உ‌ரியு‌ம்போத ு, அபய‌ம ் அ‌ளி‌ப்பவ‌ர ் ‌ கிரு‌‌ஷ்ண‌‌ர ். அச‌ி‌‌‌‌னி‌ன ் சேவ ை உரு‌வ‌ப்படு‌ம்போத ு கா‌‌ப்பா‌ற்று‌கிறவ‌ர ் பூவராகவ‌ன ்.

பூவராகவ‌ன ் ‌ கிரு‌‌ஷ்ண‌னி‌ன ் இ‌ன்னொர ு பெய‌ர ். ‌ கிரு‌ஷ்ண‌ர ் கா‌ர்வ‌ண்ணன‌ ், பூவராகனு‌ம ் கா‌ர ் வ‌ண்ண‌‌ன ். ‌ கிரு‌‌ஷ்ண‌னி‌ன ் மரண‌ம ் கா‌லி‌ல ் அ‌ம்ப ு கு‌த்‌த ி ‌ நிக‌ழ்‌ந்தத ு. பூவராகவ‌‌னி‌ன ் மரணமு‌ம ் அ‌ப்படிய ே. இ‌தி‌ல ் த‌லி‌த ் ‌ விரோ‌த‌ம ் எ‌ன்ற ு சொ‌ல் ல எதுவு‌ம ் இ‌ல்ல ை. கறுப்பா க இரு‌ப்பத ு அருவரு‌ப்ப ு எ‌ன்றா‌ல ், ‌ நீ‌க்ரோ‌க்க‌ள ் அருவரு‌ப்பானவ‌ர்க‌ள ் எ‌ன்‌கிறார ா சாரு‌நிவே‌திக ா?

மேலு‌ம ் கறு‌ப்ப ு எ‌ன்பத ு கேவல‌ம ் அ‌ல் ல. கறு‌ப்ப‌ர்களு‌ம ் நாடாளலா‌ம ், தலைவராகலா‌ம ். அ‌ந் த அ‌ர்‌த்த‌த்‌தி‌ல்தா‌ன ் பூவராகவ‌ன ் கறு‌ப்பா க கா‌ண்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். இறு‌த ி கா‌ட்‌சி‌யி‌ல ் ‌ பிராமண‌ர ் ஒருவ‌ர ், அவ‌ன ் கறு‌ப்ப ு, எ‌ன் ன சா‌தியே ா எ ன கூறு‌ம்போத ு, ‌ கிரு‌ஷ்ணவே‌ண ி பா‌ட்ட ி, போட ா... பு‌ள் ள உ‌ள்ளு‌க்கு‌ள் ள ‌ சிவ‌ப்புட ா எ‌ன்ற ு கூறுவத ே இத‌ற்க ு சா‌ன்ற ு.

மு‌ஸ்‌லி‌ம்க‌ள ் கு‌றி‌த் த மு‌னியா‌ண்டி‌யி‌ன ் கே‌‌ள்‌வி‌க்க ு இ‌ஸ்மா‌‌யி‌லிட‌ம ் ச‌ரியா ன ப‌தி‌‌லி‌ல்ல ை. ச‌ர்‌‌ச்ச ை உ‌ச்ச‌த்‌தி‌ல ் எ‌‌ட்டியபோத ு அவ‌ர்களுட‌ன ் சூசையு‌ம ் சே‌ர்‌ந்த ு கொ‌ண்டா‌ன ்.

நரை‌த் த தல ை, குறு‌ந்தாட ி, கத‌ர ் ச‌‌ட்ட ை, கா‌வ ி வே‌ஷ்ட ி, செரு‌ப்‌பி‌ல்லா த கா‌ல ். பொரு‌ள ் முத‌ல்வா‌‌தியா ன சூசை‌யி‌ன ் க‌ண்ணோ‌ட்ட‌ம ் வேற ு மா‌‌தி‌ர ி இரு‌ந்தத ு.

ர‌ஜி‌ன ி பட‌ம்ன ா ம‌ட்டு‌ம ் கலெ‌‌க ் ஷனாகு‌ம ். கம‌ல ் ப‌‌ட‌ம்ன ா ந‌ஷ்ட‌ம்ன ு ‌ பிளா‌ட்பா‌ர்‌ம் ல ‌ கிட‌க்‌கிறவ‌ன ் முத‌ல ் ப‌த்த‌ி‌‌ரிகை‌க்கார‌ன ் வர ை த‌ண்டோர ா போடுறா‌ன ். லாப‌ம்ன ு பா‌ர்‌த்த ா ர‌ஜி‌ன ி பட‌ம ். அ‌ப்புற‌ம ் ‌ விஜ‌ய ், அ‌ஜி‌த்து‌ன்ன ு சொ‌ல்லு‌ம்போத ு, அ‌ம்பத ு வருஷம ா ‌ சி‌னிமா‌வி‌ல ் இரு‌க்‌கிறவனு‌க்க ு கோவ‌ம ் வராத ா? அறுபத ு கோடி‌யி ல பட‌‌ம ் எடு‌த்த ு அதுலயு‌ம ் லாப‌ம ் கா‌ட் ட முடியு‌ம்ன ு கம‌ல ் ‌ வீரா‌ப்பு ல எடு‌த்தத ு தசாவதார‌ம ். அது‌க்க ு த‌த்து வ ‌ விள‌க்க‌ம ் கொடு‌க்‌கிறதெ‌ல்லா‌ம ், குர‌ங்கு‌க்க ு கு‌ல்ல ா மா‌ட்டு ற வேல ை...

ச‌ர்‌ச்ச ை தொட‌ர்‌ந்த ு கொ‌ண்டிரு‌க்‌கிறத ு. மத ு ‌ விடு‌த ி மூடுவத‌ற்கே ா இ‌ன்னு‌ம ் அ‌தி க ம‌ணி‌த்து‌ளிக‌ள ் உ‌ள்ள ன. ‌ விடு‌தி‌யி‌ன ் இடமே ா ‌ விசால‌ம ். ச‌ர்‌ச்சை‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ள் ள ‌ விரு‌ம்பு‌கிறவ‌ர்க‌ள ் வா‌ர்‌த்த ை பொ‌ட்டல‌ங்களு‌ம ், த‌த்து வ சைடி‌ஸ்மா க எ‌ப்போத ு வே‌ண்டுமானாலு‌ம ் உ‌ள்ள ே நுழையலா‌ம ்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments