கல்லை மட்டும் கண்டால்கடவுள் தெரியாது...கடவுள் மட்டும் கண்டால்கல்லடி தெரியாது...சைவம் என்று பார்த்தால்தெய்வம் கிடையாது...தெய்வம் என்று பார்த்தால்சமயம் கிடையாது...webdunia photoWD உடம்பில் திருமண் அணிந்த ரங்கராஜன் நம்பி உச்சஸ்தாயியில் பாடி வருகிறார். அவரது முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவடி போல் இழுத்துச் செல்கிறார்கள். வழியெங்கும் சோழ மண்டல குடிமக்கள். இருபுறமும் குலோத்துங்க சோழனின் குதிரைப் படைகள். தொலைவில் குலோத்துங்கனின் பட்டத்து யானை என பெரியதோர் ஊர்வலமாக...