Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌த்தக வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் ‌சி‌னிமா!

Webdunia
தொ‌ண்ணூ‌றுக‌ளி‌ன ் இறு‌திவர ை ‌ சி‌னிம ா கு‌றி‌‌த் த த‌னி‌த் த பு‌த்தக‌ங்க‌ள ் த‌மி‌ழி‌ல ் குறைவ ு. ‌ திரை‌க்கத ை எ‌ப்பட ி எழுதுவத ு எ‌ன்பத ை தெ‌ரி‌ந்த ு கொ‌ள் ள ‌ நீ‌ங்க‌ள ் ஆ‌ங்‌கில‌‌ப ் பு‌த்தக‌த்தைதா‌ன ் தேடி‌ப ் போ க வே‌ண்டு‌ம ். உல க ‌ சி‌னிம ா கு‌றி‌த்த ு அ‌றி ய, எ‌ப்போதாவத ு அய‌ல்நா‌ட்ட ு ‌ திரை‌ப்பட‌ங்கள ை ‌ திரை‌யிடு‌ம ் ICAF போ‌ன் ற த‌னியா‌ர ் அமை‌ப்புக‌ள்தா‌ன ் ஒர ே வ‌ழ ி.

இ‌ன்ற ு ‌ நிலைம ை மா‌றி‌யிரு‌க்‌‌கிறத ு. ‌ சி‌னிம ா கு‌றி‌த் த ஏராளமா ன பு‌த்தக‌ங்க‌ள ் த‌மி‌ழி‌ல ் வெ‌ளிவரு‌கி‌ன்ற ன. த‌மி‌ழ ் பு‌த்த க வ‌ர்‌த்தக‌‌த்‌தி‌ல ் ‌ சி‌னிம ா பு‌த்தக‌ங்க‌ள ் க‌ணிசமா ன இட‌த்த ை ‌ பிடி‌த்து‌ள்ள ன. நட‌ந்த ு மு‌டி‌ந் த 31 வத ு செ‌ன்ன ை பு‌த்தக‌க ் க‌‌ண்கா‌‌‌ட்‌சி‌யி‌‌ல ் இதன ை உண ர முடி‌ந்தத ு.

பு‌த்தக‌க ் கா‌ட்‌சியையொ‌ட்ட ி ஏராளமா ன ‌ திரை‌ப்பட‌ம ் சா‌ர்‌ந் த பு‌த்தக‌‌ங்க‌ள ் வெ‌ளி‌‌யிட‌ப்ப‌ட்ட ன. ‌ உ‌‌‌யி‌‌ர்ம ை, கால‌ச்சுவட ு, தெ‌ன்‌திச ை, வ‌ம்‌ச ி, க‌ழி‌க்கு‌ப ் ப‌தி‌‌ப்பக‌ம ், ந‌க்‌‌கீர‌ன ் எ ன ஏராளமா ன ப‌‌தி‌ப்ப‌க‌‌ங்க‌ள ் ‌ திரை‌ப்பட‌ம ் சா‌ர்‌ந்த ு அ‌தி க எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல ் பு‌த்தக‌ங்கள ை வெ‌ளி‌யி‌ட்ட ன.

' க‌ல்லூ‌ர ி' பட‌த்த‌ி‌ன ் ஒ‌ளி‌ப்ப‌திளாளரு‌ம ் ‌ வி‌ம‌‌ர்சகருமா ன செ‌ழிய‌ன ் எழு‌தி ய ‌ சி‌னிம ா கு‌றி‌த் த ‌ விம‌ர்‌ச ன க‌ட்டுரைக‌ள ் தொகு‌க்க‌ப்‌‌ப‌ட்ட ு பு‌த்தகமா க வ‌ந்து‌ள்ளத ு. இவரத ு எழு‌த்த‌ி‌ல ் வ‌ந்து‌ள் ள இ‌ன்னொர ு பு‌த்தக‌ம ் ' உல க ‌‌ சி‌னிம ா'.

இய‌க்குன‌ர ் வஸ‌ந்‌த ், ‌ வி‌க்ரம‌ன ் இய‌க்‌கி ய ‌ திரை‌ப்பட‌ங்க‌ளி‌ன ் ‌ திரை‌க்கதைய ை போ‌த ி ப‌தி‌க்கக‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளத ு. கா‌வ்ய ா ப‌தி‌ப்பக‌ம ் த‌ங்கர ் ப‌ச்சா‌னி‌ன ் ' அழ‌க ி' ‌ திரை‌க்கதையையு‌ம ், அ‌ன்ன‌ம ் ப‌தி‌ப்பக‌ம ் ' ஒ‌ன்பத ு ரூபா‌ய ் நோட‌்ட ு' ‌ திரை‌க்கதையையு‌ம ் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள ன.

‌ தியோட‌ர ் பா‌ஸ்கர‌னி‌ன ் ' எ‌ம ் த‌மிழ‌ர ் செ‌ய் த ப‌டம ்' ம‌‌ற்று‌ம ் ‌ திருநாவு‌க்கர‌சி‌ன ் ' சொ‌ல்ல‌ப்படா த ‌ சி‌னிம ா' இரண‌்டு‌ம ் ‌ மி க மு‌க்‌கியமானவ ை. ஆரா‌ய்‌ச்‌‌ச ி நோ‌க்‌கி‌ல ் எழுத‌ப்ப‌ட்டவ ை.

இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ திர ை மறுமல‌‌ர்‌ச்‌சிய ை உருவா‌க்‌கி ய ரே‌யி‌ன ் ' பதே‌ர ் பா‌ஞ்சா‌ல ி' கு‌றி‌த்த ு எ‌ஸ ். ராம‌கிரு‌ஷ்ண‌‌ன ் எழு‌திய‌ிரு‌க்கு‌ம ் பு‌த்தக‌ம ், ஒர ு ‌ திரை‌ப்பட‌த்த ை எ‌ப்பட ி அணுகுவத ு எ‌ன்பத ை ‌ விள‌க்‌கி‌ச ் செ‌ல்‌கிறத ு.

இ‌ந் த வருட‌த்‌தி‌ன ் மு‌க்‌கியமா ன பு‌த்தக‌ங்க‌ளி‌ல ் ஒன‌்ற ு சுஜய‌ன ் பால ா எழு‌தி ய '‌ திரை‌ப்ப ட வரலாற ு மெளனயுக‌ம ்' மெளன‌ப்ப ட கால‌த்த‌ி‌ல ் முய‌ற்‌சிக‌ள ை, ‌ திரை‌ப்பட‌ம ் தோ‌ன்‌றிய‌தி‌ல ் இரு‌ந்த ு படி‌ப்படியா க அத ு வள‌ர்‌ந் த ‌ வி‌த‌த்த ை பட‌ங்களுட‌ன ் ‌ விள‌க்கு‌கிறத ு இ‌ப்பு‌த்தக‌ம ்.

ம‌ற்றொர ு மு‌க்‌கி ய வரவ ு, எ‌ஸ ் ராம‌கிரு‌ஷ்ண‌னி‌ன ் ' அய‌ல ் ‌ சி‌னிம ா'. குவெ‌ன்டி‌ன ் டெரா‌ன்டினே ா, வா‌ங ் க‌ர ் வா‌ய ், வா‌ல்ட‌ர ் செல‌ஸ ், ஷா‌ங ் இழ ு, டொ‌ர்னாடே ா குசாப ே, பெ‌ட்ரே ா அ‌ல்மதோவ‌ர ், அலெ‌க்சா‌ண்ட‌ர ் சு‌க்ரோ‌வ ், ஜே‌ன ் கே‌ம்‌பியா‌ன ், பூ‌ன ் ‌ பியாத ே ஜென‌ட ், ‌ கி‌ம ் ‌ க ி ட‌க ் ஆ‌கி ய ப‌த்த ு இய‌க்குன‌ர்க‌ள ் ப‌ற்‌றியு‌ம ் அ‌வ‌ர்க‌ள ் பட‌ங்க‌ள ் கு‌றி‌த்து‌ம ் இ‌ப்பு‌த்தக‌ம ் பேசு‌கிறத ு.

இ‌ந் த இய‌‌க்குன‌ர்க‌ள ் ‌ சீன ா, கொ‌‌ரிய ா, ‌ ர‌ஷ்ய ா, அமெ‌ரி‌க்க ா, இ‌‌த்தா‌ல ி, ‌ பிரே‌சி‌‌ல ், ‌ நியூ‌‌ஸிலா‌ந்த ு, அ‌ர்ஜெ‌ன்டின ா, ‌ பிரா‌ன்‌ஸ ் எ ன உல‌கி‌ன ் ப‌ல்வேற ு ‌ நில‌ப்பர‌ப்ப ை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ். த‌ங்க‌ள ் ‌ நில‌ப்பர‌ப்‌‌பி‌ன ் கலைய ை, கலா‌ச்சார‌த்த ை. ‌ பிர‌ச்சனைகள ை எ‌வ்‌வி த சமரசமு‌ம ் இ‌ன்‌ற ி கலாபூ‌ர்வமா க மு‌ன ் வை‌ப்பா‌ர்க‌ள ், கே‌ன்‌ஸ ், பெ‌‌ர்‌லி‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கியமா ன ‌ திரை‌ப்ப ட ‌ விழா‌க்க‌ளி‌ல ் இவ‌ர்களத ு பட‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு கவன‌ம ் பெ‌ற்ற ு வரு‌கி‌ன்ற ன.

ஹா‌லிவு‌‌‌ட ் இய‌க்குன‌ர ் குவெ‌ன்டி‌ன ் டெரா‌ன ் டினோ‌வி‌ன ் ‌ திரை‌க்கதை‌யி‌ல ் உருவா ன 'Palp Fiction' அதன‌ ் ‌ திரை‌க்கதை‌க்கா க இ‌ன்று‌ம ் கொ‌ண்டாட‌ப்படு‌கிறத ு. கா‌ன்‌ஸ ், ஆ‌‌ஸ்கா‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ விருதுகள ை இ‌ப்பட‌‌ம ் பெ‌ற்றத ு.

ஹா‌ங்கா‌ங்கை‌ச ் ச‌ே‌ர்‌ந் த வா‌ங ் க‌ர ் வா‌ய ் ’In the mood for Love, '2006' பட‌ங்க‌ளி‌ன ் வா‌‌யிலா க ர‌சிக‌ர்க‌ளி‌ன ் மன‌ங்கள ை கொ‌ள்ள ை கொ‌ண்டவ‌ர ். ம‌னி த உறவுக‌ள ் கு‌றி‌த் த ஆ‌ழ்‌ந் த ப‌‌ரிசோதனைய ை மு‌ன்‌னிறு‌த்துபவ ை இவரத ு பட‌ங்க‌ள ்.

உல க புர‌ட்‌சியாள‌ர ் ச ே குவேர ா தனத ு 23 வத ு வய‌தி‌ல ் தனத ு ந‌ண்பனுட‌ன ் சே‌ர்‌ந்த ு மே‌ற்கொ‌‌ண் ட மோ‌ட்டா‌ர ் சை‌க்‌கி‌ள ் பயண‌ம ் ‌ பிர‌சி‌த்தமானத ு. அவரத ு டை‌ரி‌க ் கு‌‌றி‌ப்ப ை ஆதாரமாக‌க ் கொ‌ண்ட ு ' மோ‌ட்டா‌ர ் சை‌க்‌கி‌ள ் டய‌ரீ‌ஸ ்' பட‌த்த ை இய‌க்‌க ி உலக‌ப ் பு‌க‌ழ ் பெ‌ற்றவ‌ர ் வா‌ல்ட‌ர ் செல‌ஸ ்.

‌ சீனா‌வி‌ன ் ஐ‌ந்தா‌ம ் தலைமுற ை இய‌க்குன‌ர்க‌ளி‌ல ் மு‌க்‌கியமானவ‌ர ் ஷா‌ங ் இம ு. ' ரோட ு ஹோ‌ம ், நா‌ட ் ஒ‌ன ் லெ‌ஸ ் போ‌ன் ற மெ‌ன்மையா ன ‌ திரை‌ப்பட‌ங்கள ை இய‌க்‌கி ய ஷா‌ங ் இம ு, ஹா‌லிவு‌‌ட ் செ‌ன்ற ு ' ஹ‌ீரே ா', ' ஹவு‌ஸ ் ஆ‌‌ஃ‌ப ் ‌ பிளை‌யி‌ங ் டேக‌ர்‌ஸ ்' போ‌ன் ற சாகச‌ப ் பட‌ங்கள ை இய‌‌க்‌க ி அ‌ங்கு‌ம ் த‌ட‌‌ம ் ப‌தி‌த்த ு வரு‌கிறா‌‌‌ர ்.

இ‌த்தா‌ல ி இய‌‌க்குன‌ர ் டொ‌ர்னாடே ா குசா‌யி‌ன ் 'cinema Paradiso', 'Malena', 'Star maker' உ‌ள்‌ளி‌ட் ட பட‌ங்க‌ள ் கால‌த்தா‌ல ் அ‌ழியாதவ ை.

இ‌ப்பட ி ஒ‌வ்வொர ு மொ‌ழி‌யிலு‌ம ் ‌ சிற‌ந் த ப‌த்த ு இய‌க்குன‌ர்கள ை அவ‌ர்க‌ளி‌ன ் ‌ பிரா‌ந்‌திய‌ம ் மற‌்று‌ம ் பட‌ங்க‌ளி‌ன ் ‌ பி‌ன்ன‌ண ி சா‌ர்‌ந்த ு ‌ விள‌க்‌கி‌ச ் செ‌ல்வத‌ன ் ஊடா க சமகா ல உல க ‌‌ சி‌னிமா‌வி‌ன ் குறு‌க்க ு வெ‌ட்டு‌த ் தோ‌ற்ற‌த்த ை நமக‌்க ு கா‌ட்டு‌கிறா‌ர ் எ‌ஸ ். ராம‌கிரு‌ஷ்ண‌ன ்.

இ‌ந் த பு‌த்தக‌‌ங்க‌ளி‌ன ் வரவ ு வ‌ர்‌த்தக‌த்த‌ி‌‌ல ் ம‌ட்டு‌மி‌ன்‌ற ி ரசனை‌யிலு‌ம ், ‌ திரை‌க்கதை‌யிலு‌ம ் அழு‌த்தமா ன சுவட ை ப‌தி‌த்து‌ள்ளத ு. ' த‌மி‌ழி‌ல ் ஒர ு ஈரா‌‌னி ய ‌ சி‌னிம ா', ' த‌மி‌ழி‌ல ் ஒர ு உல க ‌ சி‌னிம ா' எ‌ன்பதா ன த‌மி‌ழ்‌ப ் பட‌ங்க‌ளி‌ன ் ‌ விள‌ம்பர‌ங்க‌ள ் இ‌ந் த பா‌தி‌ப்ப‌ி‌ன ் ‌ பிர‌திப‌லி‌ப்ப ே த‌வி ர வே‌றி‌ல்ல ை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments