Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை காமராஜ் பல்கலையில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (13:08 IST)
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், வயதுவந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித்துறையின் சார்பில் ஃபிரிட்ஜ் மற்றும் ஏ.சி. மெக்கானிக் குறித்த ஒரு ஆண்டு சான்றிதழ் சுய வேலைவாய்ப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயின்ற மாண வ, மாணவிகள் இப்பயிற்சியில் சேரலாம். மொத்தம் 25 மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் சேர்க்கப்பட உள்ளனர்.

பயிற்சி நடைபெறும் இடம் குறித்த தகவல் மற்றும் விண்ணப்படிவங்களை நேரில் பெற “இயக்குநர் (பொறுப்பு), வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப்பணித்துற ை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம ், அழகர்கோயில் ரோட ு, மதுர ை ” என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0452 -2537838 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments