Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய மின் ஆராய்ச்சி நிலையத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2015 (16:11 IST)
ஹைதராபாத்தில் இயங்கி வரும் மத்திய மின் ஆராய்ச்சி நிலையத்தில் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
 
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய மின் ஆராய்ச்சி நிலையத்தில் காலியிடங்களை நிரப்ப பொறியாளர் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி பெயர் : Graduate Engineering Associate
 
காலியிடங்கள்: 01
 
சம்பளம்: மாதம் ரூ.25,000 + எச்ஆர்ஏ
 
வயதுவரம்பு: 30க்குள்
 
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் வகுப்பி பி.இ முடித்திருக் வேண்டும்.
 
பணி: Diploma Engineering Associate
 
காலியிடங்கள்: 01
 
சம்பளம்: மாதம் ரூ.20,000 + எச்ஆர்ஏ
 
வயதுவரம்பு: 25க்குள்
 
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
 
 www.cpri.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 
Administrative Officer, 
Central Power Research Institute,
UHV Research Laboratory, 
Medipally Post, 
Hyderabad - 500098.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 20.10.2015
மேலும், விவரங்கள் அறிய www.cpri.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை..!

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

இன்று 2025 புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

Show comments