Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பால் உற்பத்தித் துறையில் எக்சிகியூட்டிவ் பணி

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (21:11 IST)
தமிழ்நாடு கூட்டுறவு பால் (ஆவின்) உற்பத்தித் துறையின் வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட கிளைகயில் டெக்னீசியன், மேலாளர், எக்சிகியூட்டிவ், ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.


 
 
பணியிடம்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டம்
 
மொத்த காலியிடங்கள்: 10
 
பணி,காலியிடங்கள் விவரம்:
 
1. Deputy Manager (Dairying) - 02
 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400
 
2. Executive (Lab) - 01
 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,600
 
3. Extension Officer Gr.II - 03
 
4. Technician (Lab) - 01
 
5. Technician (Electrical) - 02
 
6. Light Vehicle Driver - 01
 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
 
தகுதி: +2, டிப்ளமோ, டிகிரி 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  முகவரி:
 
The Vellore - Tiruvannamalai District Co-operative Milk Producer's Union Ltd.
 
No.142, Arcot Road, Sathuvachari,

Vellore - 632 009.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2015
 
இதுகுறித்து முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/vlr.html என்ற இணையதள பக்கத்தை  பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments