Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

Webdunia
சனி, 24 அக்டோபர் 2015 (21:00 IST)
கொல்கத்தா, ஒடிசா, ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
டிப்ளமோ முடித்தவர்களுக்கான பயிற்சி இடங்கள்: 118
 
பட்டதாரிகளுக்கான பயிற்சி இடங்கள்: 117
 
துறை மற்றும் பயிற்சி இடங்கள் விவரம்:
 
1. எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்,
 
எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 78 - 79
 
2. மெக்கானிக்கல் - 21 - 27
 
3. எலக்ட்ரிக்கல் - 13 - 06
 
4. சிவில் - 05 - 06
 
உதவித்தொகை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.3,542, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,984
 
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
 
விண்ணப்பிக்கும் முறை: http://www.hal-india.com என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  முகவரி:
 
The Officer (HR-TM),
 
Technical Training Centre (TTC),
 
Hindustan Aeronautics Limited,
 
Avionics Division,
 
Balanagar, Hyderabad–500042
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.10.2015
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments